அங்கங்கள் தெரிய தோல் நிறத்தில் கிழிந்த நீச்சல் உடை! கடற்கரையில் எல்லைமீறிய நடிகை வேதிகா..

Report
142Shares

என்னதான் நடிகையாக இருந்தாலும் தன்னுடைய மார்க்கெட் குறையாமல் இருக்க தற்போது இணையத்தை நாடி வருவது வழக்கமாகி விட்டது. அந்த அளவிற்கு மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்று அறிமுகமானவர் நடிகை வேதிகா.

இதையடுத்து ராகவா லாரண்ஸின் முனி படத்தில் நடித்ததன் மூலம் அடுத்தடுத்த படங்களில் நடித்து க்ளாமருக்கும் பஞ்சம் வைக்காமல் ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் நடித்து வந்த வேதிகா கடைசியாக தமிழில் காஞ்சனா 3யில் நடித்தார்.

தற்போது கொரானா லாக்டவுனிற்கு பிறகு படவாய்ப்புகள் கிடைக்க படுமோசமான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மாலத்தீவிற்கு சென்றுள்ள வேதிகா அங்கு சென்று நீச்சல் உடையில் உச்சத்தை எட்டும் வகையிலான கவர்ச்சியை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது கிழிந்த ஜல்லாடை போன்ற ஆடையால் நீச்சல் உடையை மறைத்து அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.