ரம்யா பாண்டியனின் உறவினர் அருண் பாண்டியன் மகளா இது? எல்லைமீறிய ஆடையில் நடிகை கீர்த்தி

Report
2149Shares

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானாலும் போதிய படவாய்ப்புகள் இல்லாமல் தவித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதையடுத்து போட்டோஹுட் பக்கம் திரும்பி இடுப்பைகாட்டி இளசுகளை தன் பக்கம் இழுத்தார்.

யாருக்கும் முகம் தெரியாமல் இருந்த ரம்யா பாண்டியன் போட்டோஹுட்டால் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக்கூ வித் கோமாளியில் பங்கேற்று பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்று கூறப்பட்டது. ஆனால் அருண் பாண்டியனின் உறவினர் மகள் என்று உறுதியானது. ஆனால் அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என மூன்று பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அதில் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் தும்பா படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். இதையடுத்து பேசப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், அக்கா ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுப்பார் போல என்று கீர்த்தி பாண்டியனை கிண்டலடித்து வருகிறார்கள்.