நம்ம பிக்பாஸ் அபிராமியா இது? 29 வயதில் ஆண்டியாக மாறிய அஜித் பட நடிகையின் தற்போதைய நிலை!

Report
24Shares

சினிமாவில் மாடலிங் முடித்த பலர் விளம்பரப் படங்கள் மூலம் நடித்து பின் சினிமாவில் நடிகையாகவும் நடிகராகவும் வளம் வருவார்கள். அந்தவகையில் மாடலிங் துறையில் இருந்து சில விளம்பரங்களில் நடித்து அதன்பின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை அபிராமி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அதன்பின் வீட்டிற்குள் சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து வந்தபிறகு அபிராமிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இதையடுத்து படங்களில் கமிட்டாகினாரோ இல்லையோ க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் நடிகையானார். தற்போது அங்கங்கே உடல்களில் டேட்டூ குத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

29 வயதில் ரசிகர்களை கவர்ந்து வந்த அபிராமி தற்போது உடல் எடையை கூட்டி ஆண்டி அளவிற்கு தோற்றத்தை கொண்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை பார்த்து ஏன் என்ன ஆச்சி உங்களுக்கு இப்படி ஆண்டி போல மாறிட்டீங்களே என்று கதறி மெசேஜ் செய்து வருகிறார்கள்.