மொத்தையும் பார்க்க தூண்டும் மாளவிகா மோகனனின் படுமோசமான புகைப்படம்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

Report
277Shares

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக இவர்தான் என்று கருத்துகணிப்புகளால் புகழப்படுபவர் நடிகர் விஜய். இவர் படங்களில் நடித்தாலே போது என்று பலர் ஏக்கத்துடன் இருந்து வருகிறார். அந்தவகையில் நடிகைகளுக்கும் பெரிய ப்ளாட்பார்மாக இருக்க கூடும்.

அதை நிரூபித்தவர் நடிகை மாளவிகா மோகனன். இதுவரையில் யாரும் அறியப்படாத நடிகையாக இருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். இதை பயன்படுத்தி லோகேஷ் கணகராஜின் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடிபோட்டு மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானார்.

இதுவரையில் கடும் எதிர்ப்பார்ப்பினை மாஸ்டர் படம் ரசிகர்களிடையே கொடுத்து வருகிறது. படமே ரிலீஷாகாமல் பிரபலமாகி பல படங்களில் கமிட்டாகி வரும் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா தற்போது இணையத்தில் படுசூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படம் ரசிகர்களை மொத்தத்தையும் பார்க்க தூண்டுகிறது என்று கருத்துகளை திணித்து வருகிறார்கள் இணையத்தில்.