அந்தமாதிரி நடிகையாக மாறிய39 வயதான தாஜ்மஹால் பட நடிகை.. பெட்-பாத் அறையில் கேவளமான ஆடையில் போஸ்!

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் படவாய்ப்பில்லாமல் விலகி சென்று திருமணமோ வேறு ஏதாவது துறைக்கோ சென்றுவிடுகிறார்கள். ஆனால் அதில் சில நடிகைகள் தன்னுடைய மார்க்கெட்டை மீண்டெடுக்க க்ளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு படவாய்ப்பினை பெரும் நிலையை ஆரம்பித்துள்ளனர்.
அதில் தமிழ் சினிமாவில் 1999ல் வெளியான தாஜ்மஹால் படத்தில் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரியா சென். இதையடுத்து இந்தி, மலையாளம், தெலுங்கு, பெங்காளி என பல மொழிப்படங்களில் நடித்தாலும் தமிழில் அடுத்த படங்கள் கிடைக்காமல் போனது.
இதையடுத்து கடந்த 3 வருடங்களாக படவாய்ப்பில்லாமல் இருந்த ரியா சென் அந்த மாதிரி நடிகைக்கு இணையாக படுகேவளமாக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
எல்லைமீறி ஆடையில்லாமலும் அங்கங்கள் தெரியும்படியாக போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். தற்போது குளியல் அறையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாகியுள்ளார்.
புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்க..