விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ரகசிய உறவா? உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

Report
77Shares

தமிழ் சினிமாவில் உழைப்பில் உயர்ந்து யாருடைய தயவும் இல்லாமல் பிரபலமானவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விஜய் சேதுபதி திருமணமாகி குழந்தை இருந்தும் சில கிசுகிசுக்களிலும் வதந்தி செய்திகளிலும் சிக்கி வந்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தனர். பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நெருங்கி பழகி வந்தனர் எனவும், அது விஜய் சேதுபதி குடும்பத்தில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு மோசமாகிக் கொண்டே செல்கிறது என அவரை எச்சரித்து வருகின்றனர். அவர் பேசும் கிசுகிசுக்களுக்கு நடிகர் நடிகைகளும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் அதை உண்மை என்பதை போலவே கருதுகின்றனர்.

இதை விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கண்டிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.