கள்ளக்காதலில் சிக்கிய சீரியல் நடிகை மகாலட்சுமியா இது? படுமோசமான புகைப்படம்..

Report
1305Shares

தொலைக்காட்சி பிரபல தங்களுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளுடன் காதலில் இருந்து திருமணம் செய்யும் நிலை தற்போது நிலவி வருகிறது. அதிலும் திருமணமாகியும் சில தொடர்பில் இருந்து சிக்கி தவித்தும் வருவார்கள்.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன் சின்னத்திரையையே அதிரவைத்த செய்தி சீரியல் நடிகை மகாலட்சுமியிம் கள்ளக்காதல் தான். ஸ்ரீதர் மனைவி ஜெயஸ்ரீ இருவருக்கும் உள்ள கள்ள தொடர்பை பற்றி அனைத்து யூடியூப் சேனல்கள் இருக்கும் பேட்டி கொடுத்தார்.

ஊரே நாறிய அந்த காதல் கதையில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி சந்தி சிரித்தது அவர்களது குடும்ப வாழ்க்கை.

அதன்பிறகு ஸ்ரீதர் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார். ஆனால் அவரது கள்ளக்காதலி மகாலட்சுமிக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்திவரும் மகாலட்சுமி சமீபகாலமாக படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய உள்ளாடை தெரிய இறுக்கமான உடையை அணிந்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.