இது என்ன கன்றாவி? எலும்புக்கூடுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும் சிம்புபட நடிகை.

Report
72Shares

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தின் சிறப்பு கதாபாத்திரத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையாக அறிமுகமானவர் நடிகை அடா சர்மா. இதையடுத்து பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காளி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அடா சர்மா இணையத்தில் எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் படுக்கையறையில் எலும்புக்கூடை பக்கத்தில் வைத்து கட்டியணைத்தபடி முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன கன்றாவி? என்று கிண்டலடித்து மெசேஜ் செய்து வருகிறார்கள்.