மல்லு ஆண்ட்டியாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்..பிக்பாஸை தாண்டி வைரலாகும் வீடியோ..

Report
2844Shares

நடிகைகள் பல தங்களுடைய மார்க்கெட் ஏற க்ளாமர் புகைப்படங்களை எடுத்து முதலில் ரசிகர்களை ஈர்ப்பார்கள். அதற்கு பிறகு படவாய்ப்பினை பெறுவார்கள்.

அந்த வகையில் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் இடுப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி சேனலில் காமெடி ஷோக்களில் கலந்து கொண்டு வந்தார். தற்போது பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு கலக்கி கொண்டு வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் கேரள புடவையில் மல்லு ஆண்ட்டி ஆக தள தளவென இருக்கும் ரம்யா பாண்டியன் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.