வைரலாகும் கமல் ஹாசன் மகள் அக்ஷரா ஹாசனின் அந்த லீக் புகைப்படம்.. ஷாக்காகும் ரசிகர்கள்..

Report
2696Shares

வாரிசு நடிகை நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டு இருப்பது சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் வார்சு நடிகர் நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். அதில் உலக நாயகனின் இரு மகள்களும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

பின்னணி பாடகியாக அறிமுகமாகி சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனும்தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் உச்ச கவர்ச்சி என்றாலும் காட்டுவதற்கு தயங்குவதில்லை. சமீபத்தில் இருவரும்

இதனாலேயே இருவருக்கும் படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஸ்ருதிகாசன் அளவுக்கு அக்ஷரா ஹாசன் ரசிகர்களை கவரவில்லை என்றே தெரிகிறது.

அக்ஷரா ஹாசன் நடிக்க வந்த புதிதில் திடீரென அவர் உள்ளாடையுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி.

அந்த புகைப்படங்களை வெளியிட்டது பிரபல பாலிவுட் நடிகையின் மகன் தனுஜ் விர்வானி என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இதை முற்றிலும் மறுத்து வருகிறார்.

ஒரு காலத்தில் தனுஜ் விர்வானி மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் காதலித்து வந்ததாகவும் இந்த புகைப்படம் விவகாரம் காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் தற்போது வரை கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன.

தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை அளித்துள்ளது.