பிரபல நடிகையுடன் வெறும் அந்த ஆடையில் நெருக்கமான காட்சியில் நடிகை அஞ்சலி.. லீக்கான வீடியோ..

Report
560Shares

கொரானா வைரஸ் தற்போது அன்றாட வாழ்க்கையையே மாற்றி சூழ்நிலையை மோசமாக்கியுள்ளது. இதையடுத்து தற்போது படப்பிடிப்புகள் ஆரம்பித்துள்ளனர். சினிமா ரசிகர்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகும் படங்களை பார்க்க ஆரம்பித்து அதை பழகியும் விட்டார்கள்.

அதனால் சினிமா பிரபலங்கள் வெப்சீரிஸ் படங்களையே நடிக்க ஒப்புக்கொள்கிறார்கள். சென்சார் இல்லை என்பதற்காக படுமோசமான காட்சிகள், எல்லைமீறிய காட்சிகள் இருப்பதால் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் தமிழில் கூட இப்படியான வெப்சீரிஸ் படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. தற்போது 4 கதைக்களங்களை கொண்டு இந்தியாவில் பிரபலமான OTT தளமாக வளர்ந்து வரும் நெட்ப்ளிக்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் பாவக் கதைகள் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று உருவாகி வந்தது.

கல்கி கோய்ச்லின், அஞ்சலி, சிம்ரன், கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் பாவக் கதைகள் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

அப்படத்தின் டிரைலர் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. வித்யாசமான கதைகளத்தில் நடிகை அஞ்சலியும் நடிகை கல்கியும் ஓரினச்சேர்க்கையாளர்களாக நடித்துள்ளனர். அதுவும் இருவரும் உள்ளாடையுடன் படுக்கையறையில் படுத்திருக்கும் காட்சிகள் டிரைலரில் அப்பட்டமாக வெளியிட்டுள்ளனர்.