தனிமையில் நடிகையுடன் கட்டிக்கொண்டு போஸ்.. கமல் மகள் சுருதியாசன் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம்

Report
2231Shares

நடிகைகளுக்கு இடையில் நல்ல நட்பை உருவாக்கி அனைத்து இடங்களுக்கும் சென்று கும்மாளம் போட்டு வருவார்கள் இந்தகால சினிமா பெண்கள். அந்தவகையில் பார்ட்டி, விழாக்கள் என்று எல்லைமீறிய ஆடையிலும் சுற்றி திரிந்து வரும் தமிழ் சினிமா நடிகைகள் பற்றி பல கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன.

அந்தநிலையில் சமீபகாலமாக படங்கள் இல்லாமல் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறார் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் நடிகை சுருதிஹாசன். எல்லைமீறிய ஆடையிலும் ரசிகர்களை ஈர்க்கும் போஸில் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது நடிகை சுருதி ஹாசன் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை தமன்னாவுடன் படுக்கையறையில் எடுத்த புகைப்படம் இணைத்தில் வைரலாகி ரசிகர்களை கிண்டலுக்கு ஏற்படுத்தி வருகிறது.

என்னதான் இருந்தாலும் தங்களுடையை பிரைவசியை இப்படி வெளிச்சம் போட்டு காட்ட போட்டோ எடுக்க கூடாது என்று ரசிகர்கள் இரட்டை அர்த்ததில் கதைத்து வருகிறார்கள்.