அந்தபட நடிகையாக மாறிவரும் முரட்டு குத்து பேய் நடிகை.. அதுவும் இப்படியா!

Report
193Shares

சினிமாவில் நடிகைகள் பெரும்பாலும் பவாய்ப்பிற்காக எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிடுவது தற்போதைய கால நடிகைகளின் வழக்கமாக உள்ளது. அந்தவகையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த நடிகை சந்திரிகா ரவி வேண்டும் என்றே சில புகைப்படங்களையும் வீடியோக்களை வெளியிட்டு ஷாக்கொடுத்து வருகிறார்.

டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியில் எல்லைமீறி பிரபலமானார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் சந்திரிகா ரவி அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்து வருகிறார்.

இப்படி போட்டோ போட்டு அந்தமாதிரி பட நடிகையாக மாறி வருகிறாரே அம்மணி என்று ரசிகர்கள் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஷாக் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு படி மேலே சென்று ப்யூட்டி பார்லரில் தனது அக்குள் முடியைநீக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் இதெல்லாம் ஓவர் என்று இரட்டை அர்த்த வசனத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள்.