தகாத ஆங்கில வார்த்தையில் மேசேஜ் செய்த ரசிகர்! அஜித்தின் ரீல்மகள் கொடுத்த பதிலடி

Report
32Shares

இளம் நடிகைகளை துவம்சம் செய்யும் விதமாக குழந்தை நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பெரிய அளவில் ஈர்த்து வருகிறது.

அந்தவகையில் 15 வயதிலேயே எல்லைமீறி போட்டோஹுட் எடுத்து கிரங்கடித்து வருகிறார் விசுவாசம் படத்தின் அஜித்திற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்திரன்.

மலையாளத்தில் ஆரம்பித்து தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் மலையாள படத்தில் அவரின் 16 வயதில் நடிகையாகவும் களமிரங்கவுள்ளார்.

அச்சாரம் போடும் வகையில் நாளுக்கு நாள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வித விதமான உடையணிந்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கு ரசிகர்கள் பலவகையில் கமென்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித் ரீல் மகள் அனிகா சுரேந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீல நிற உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் அனிகாவை பார்த்து ரசிகர் ஒருவர், Y so F**king cute? என அவரது அழகை வர்ணிக்கும் வகையில் பாப்புலரான கெட்ட வார்த்தை ஒன்றை பயன்படுத்தி கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு அனிகா கொஞ்சமும் கூச்சப்படாமல், எனக்கு தெரியாது என அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார். சின்ன பெண்ணை வர்ணிப்பதற்கு ஒரு வரைமுறை வேண்டாமா என ரசிகர்கள் அந்த கமெண்ட் செய்த ரசிகரை கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர்.