நீச்சல் குளத்தில் இப்படியுமா! காட்டக்கூடாததை சகலத்தையும் அள்ளித்தரும் நடிகை ஆண்ட்ரியா..

Report
259Shares

சினிமாவில் நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று பல பிரபலங்கள் அறிமுகமாகி வளம் வருவார்கள். அந்தவகையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகையாக சினிமா நடிகையாக ஆரம்பித்தாலும் பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலாமானார் நடிகை ஆண்ட்ரியா.

இதையடுத்து பல படங்களிலும் பல படங்களில் பாடல்கள் பாடியும் ரசிகர்களை ஈர்த்து வந்தார். சமீபத்தில், கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிப்பதை விடுத்து இணையத்திலும் ரசிகர்களை புகைப்படங்கள் மூலம் ஈர்த்து வந்தார்.

நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிட்டும் வருகிறார். தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.