மாஸ்டர் பட புரோமோஷனையும் விட்டுவைக்காத நடிகை மாளவிகா.. எல்லைமீறிய ஆடை புகைப்படம்..

Report
506Shares

சினிமாவில் நடிகைகளுக்கு என்று அதிஷ்டம் ஒருமுறையாவது வரவேண்டும் என்று நினைப்பது உண்டு. அந்தவகையில் பெரிய வாய்ப்பினை பெற்று அதன்மூலம் முதலில் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஆரம்பத்தில் மாடலாக அறிமுகமாகி மலையாள நடிகையாக முதன் முதலில் பேசப்பட்ட படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படம்.

அதில் அறிமுகமாகி பின் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நடிகையின் பெயரும் புகழும் இந்திய சினிமாவையே பார்த்தும் ரசித்தும் வருகிறது. அந்த அளவிற்கு அதை பயன்படுத்தி க்ளாமரில் சுற்றியும் வந்தார் மாளவிகா மோகனன்.

மாளவிகா மோகன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பார்களா வாவ் , செம பியூட்டி , நீங்கள் என்றுமே அழகுதான் என வர்ணித்து வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் ஒரு சில ரசிகர்கள் அடுத்தது எப்போ நீங்கள் புகைப்படத்தை வெளியீடுகள் எனவும் கேள்வி கேட்டு அவரை தொல்லை கொடுத்து வருகின்றனர்.

அதை ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக மும்பையில் நடந்த மாஸ்டர் படத்தின் புரோமோஷனில் காட்டியுள்ளார். எல்லைமீறி அங்கங்களை காமித்து அவர் ஆடையணிந்த புகைப்படம் ரசிகர்களிடையே வாய் பிளக்க வைத்து வருகிறது.