மாமா ஐ லவ்யுனு சொல்லு! வற்புறுத்திய இயக்குநர்.. சங்கடத்தில் திணறிய சிம்புபட நடிகையின் வீடியோ!

Report
57Shares

கடந்த பல ஆண்டுகளாக சினிமாவாழ்க்கையில் பெரும் கஷ்டத்தை கண்டு அதைவிட்டு விலக வேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கியது நடிகர் சிம்புவின் சினிமா பயணம். அதற்கு காரணங்கள் டேட்டாக வருவது, காதல் என கூறப்பட்டாலும் நான் இப்படித்தான் என்று ஓப்பனாக பேசி வந்தார்.

தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய சிம்புவாக மாறி இயக்குநர் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தில் நடித்து வந்தார். அதற்கு அடுத்த பல படங்களில் கமிட்டாகி பர்ஸ்ட் லுக்கினையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாசமீபத்தில் நடைபெற்றது. சிம்புவின் உணர்ச்சிகரமான பேச்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்து வீடியோக்கள் வைரலாகியது.

இதையடுத்து அப்படத்தின் நாயகி நித்தி அகர்வால் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் தமிழ் கொஞ்சம் பேசிய நித்தி அகர்வாலின் பக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன் வந்து நின்று சின்பு மாமா ஐ லவ் யூனு சொல்லு என்று திரும்ப திரும்ப கூறச் சொல்லியுள்ளார்.

மேலும் பெல்லி டான்ஸ் ஆடலாமா என்று கூறியும் பேசியுள்ளார். ஆனால் இதை நித்தி அகவர்வால் சிம்பு ரசிகர்களை பற்றி பேசி சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் சுசீந்திரனை விமர்சித்து வருகிறார்கள்.

இதையடுத்து படத்தின் கதாபாத்திரத்தில் நித்தி அகர்வால் ஐ லவ் யூ மாமா என்று சிம்புவை சுற்றுவார்கள். அந்த காரணத்தாலேயே அப்படி மேடையில் கூறச்சொன்னேன் என்று நித்தி அகர்வாலை வைத்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார் சுசீத்திரன்.