இது என்ன கன்றாவி! காதல் சந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை நமீதா! வைரல் புகைப்படம்..

Report
30Shares

தமிழ் சினிமாவில் க்ளாமர் ரோலிற்கென்றே சில நடிகைகள் இருந்து அவர்கள் பெரியளவில் பேசாமல் போகும் நிலை இருக்கும். அந்தவகையில் சிறிய படஜெட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வேற்றுமொழி பேசும் நடிகைகளில் ஒருவர் நடிகை நமீதா.

இதையடுத்து குத்தாட்டம் போட்வும் க்ளாமர் ரோலில் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். நல்ல பேர் ரசிகர்களிடையே எடுத்தாலும் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காததால், சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக மாறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்களிடம் சில சர்ச்சைகளை சந்தித்தார். அதையடுத்து காதலித்து வந்தவரை திருமணம் செய்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வருகிறார்.

சமீபத்தில் 2021 புத்தாண்டை தன்னுடைய தோழியும், நடிகையுமான காதல் சந்தியா மற்றும் அவரது குடும்பதினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது, அவருடன் ரொமான்ஸ் செய்வது போன்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.