காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடிகை நயன்தாரா! விக்னேஷ் சிவனுடன் திடீர் திருமணம் தான் காரணமா?

Report
454Shares

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருவதற்கு கடின உழைப்பு நடிப்பு இருந்து தங்களுடைய மார்க்கெட்டினை இழக்காமல் இருந்தாலே போது. அந்தவகையில், மலையாள தொகுப்பாளினியாக இருந்து பின் தமிழ், மலையாள படங்களில் நடித்து அறிமுகமானார்.

இதையடுத்து கிடைத்த வாய்ப்பினை பிடித்து முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருகிறார். அப்படி இருக்கு காதல் தோல்வி என இருந்து வந்த நயன் தாரா கடந்த 5 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்து வருகிறார்.

காதல் பறவைகளாக இருந்து விமானம் மூலம் ஊர்சுற்றிவரும் நயன் தாரா எப்போது திருமணம் என்று ஏக்கப்பட்டு வருகிறார்கள். விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி பேசி வருகிறார் என்றும் கூற்ப்படுகிறது.

புத்தாண்டை முன்னிட்டு இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். நீண்ட நாட்களாக காதல் பறவைகளாக வலம் வருவோம் என்று கூறிய விக்னேஷ் சிவன் தற்போது மனம் மாறி வருகிற பிப்ரவரி மாதம் நயன்தாராவை ரகசிய திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கடந்த 5 வருடத்தில் குறைந்தது 10 முறையாவது நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு இணையதளத்தில் திருமணம் செய்து வைத்திருப்பார்கள் நம் வதந்தி பரப்பாளர்கள். இதுவும் வதந்தியா? அல்லது உண்மையில் திருமணமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் பதிவு செய்யலாம்.