
சினிமாவில் வயதாகி படவாய்ப்பிகள் கிடைக்காமல் போனாலும், தற்போது இணையம் வழியாக ரசிகர்களை கவர்வது இயல்பாகிவிட்டது. அந்தவகையில் 40 வயதானாலும் நடிகைகள் எல்லைமீறிய ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் வரிசையில் இருப்பவர் நடிகை கஸ்தூரி சங்கர்.
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. 45 வயதாகும் இவர் படவாய்ப்பில்லாமல் பல ஆண்டுகள் இருந்தார். படங்கள் இல்லாததால் சமுகவலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமுக பிரச்சனைகள், பெண்ணியம் சார்பாக பேசுவது போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் கலந்துகொண்டு 20 நாட்களிலேயே வீட்டிலிருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாலும் பல சர்ச்சை கருத்துகளை முன் வைத்து வந்தார். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் குட்டையாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.