தொலைக்காட்சி சீரியல் நடிகை பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு என்ன ஆனது? இதுதான் காரணமா!

Report
18Shares

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் சினிமாவில் பெரும்பாலான நடிகை வாய்ப்பு கிடைத்து பிரபலமாகி வருகிறார்கள். அதன் வரிசையில் படவாய்ப்பில்லாமல் ஒரே தமிழ் சீரியலில் நடித்து பிரபலமனாவர் நடுகை ஷோஷினி.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. பல முன்னணி சீரியல் நடிகர் நடிகைகள் நடித்து வரும் இச்சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை ரோஷினி நடித்து வருகிறார்.

சீரியலில் சமீபத்திய எப்பிசோட்களில், 8 வருடம் கழித்து காட்சிகள் இரண்டாம் பாகம் போன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் இரு குழந்தைக்கு தற்போது தாயாக நடித்து வருவதால் உடலால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகை ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே, என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூறி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் பரவியது.

ஆனால் அவரை தொடர்பில் விசாரித்தபோது, இதனை முற்றிலும் மறுத்துள்ளார் நடிகை ரோஷினி. மேலும் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.