மறைந்த நடிகை வீஜே சித்ராவின் கணவர் மீண்டும் கைது? இதையும் விடவில்லையா அவரு!

Report
18Shares

தென்னிந்திய சின்னித்திரையை அதிரவைத்த சம்பவம் சீரியல் நடிகை விஜே சித்ராவின் தற்கொலை. இதுதொடர்பாக பல அதிரடி திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதில் தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்து விசாரணை நடத்தினர். ஜாமீன் பெற்று சில நாட்களில் வெளியே வந்த ஹேம்நாத் மீண்டும் போலிசாரால் கைத் செய்யப்பட்டுள்ளார்.

அதற்கு காரணம், கடந்த 2015ல் மருத்துவ இடம் வாங்கித்தருவதாக இரண்டு பேரிடம் கூறி ரூ.1.5 கோடி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.