பிகில் சிங்கப்பெண் நடிகையா இது? எல்லைமீறும் நடிகை அம்ரிதாவின் புகைப்படம்..

Report
441Shares

இளம் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தற்போது இணையத்தில் எல்லைமீறி நடந்து கொள்கிறார்கள். ரசிகர்களை முதலில் கவர்ந்து குடும்ப பாங்கான நடிப்பை வெளிப்படுத்தி அதன்பின் படவாய்ப்புகளை பெற க்ளாமர் பக்கம் செல்கிறார்கள்.

அந்தவகையில் நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக கால்பந்து வீராங்கனையாக நடித்து பிரபலமானார். இதையடுத்து, ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு தடை போடாத அம்ரிதா பிகில் படத்தில் கவனம் பெற்ற பின்பு கவர்ச்சி பக்கம் திரும்பாமல் இருக்கிறார்.

ஆனாலும், கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவும் தயக்கம் காட்டுவதில்லை அம்மணி.

இதனால், கவர்ச்சியாக நடிக்கவும் ஓகே என்பதற்கு சிக்னல் கொடுப்பது போல கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இவரது இந்தபுகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் நீங்களா இப்படி..? என்று உச் கொட்டி வருகிறார்கள்.