நள்ளிரவில் விளக்குகள் அணைந்த பிறகு பாலாவும் ஷிவானியும் செய்த செயல்! வைரலாகும் வீடியோ..

Report
3815Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரியளவில் பேசப்பட்டு வருவது பிக்பாஸ் 4 சீசன். தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் நிகழ்ச்சியில் 7 போட்டியாளர்கள் மட்டும் போட்டிபோட்டு வருகிறார்கள்.

இதையடுத்து கடுமையான போட்டிகள் கொடுத்து வருகிறார் பிக்பாஸ். இதற்கிடையில் பாலாஜிக்கும் ஆரிக்கும் ஏற்படும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

இந்நிலையில், நள்ளிரவில் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில் படுக்கையறையில் பாலாஜியும் ஷிவானியும் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கோபத்தை தூண்டியுள்ளது.

அவர் என்னை சோம்பேறின்னு எப்படி சொல்லலாம் என அவர் கண்கலங்க, பதிலுக்கு ஷிவானி அவருக்கு ஆறுதல் கூறினார்.

நள்ளிரவில் படுக்கையறையில் இருவரும் அமர்ந்து கொண்டு ஆரியை பற்றி பேச ஆரம்பித்தது, நாளைய நாமினேஷனுக்கான ஒத்திகை என்றே தெரிகிறது. இருவரும் பேசி வைத்துக் கொண்டு யாரையும் நாமினேட் பண்ண மாட்டோம் என பொய்யாக பேசி வரும் நிலையில், இப்படி நடந்து கொள்வது அவர்களுக்கே சரியாக இருக்கிறதா என்கிற கேள்வியைத்தான் எழுப்புகிறது.

ஆரி என்ன சோம்பேறி, டர்ட்டி கேம் ஆடுறன்னு சொன்னதும் தான் எனக்கு கோபம் வந்துடுச்சு, அதனால தான் கன்ட்ரோல் இல்லாமல் அப்படி பேசிட்டேன். அவர் என் கிட்ட பேருக்கு மன்னிப்பு கேட்டது எனக்கு கேட்கவே இல்லை. அதனால தான் வெளியே வந்து நான் கேட்டேன் என ஷிவானியிடம் பாலா அழுது புலம்புவது வேடிக்கையான ஒன்று தான்.