குட்டைஆடையில் வில்லங்கமான போஸ்! விஜய்சேதுபதிபட நடிகை வெளியிட்ட புகைப்படம்..

Report
25Shares

சினிமாவில் சில படங்கள் நடித்தாலும் பெரியளவில் ஹிட் கொடுக்காததாலும் ஓரளவு வெற்றியை பெற்றாலும் அப்படத்தின் நடித்த நடிகைகளுக்கு படவாய்ப்புகள் அமையாமல் விடும். அந்தவகையில் வளர்ந்து வரும் நடிகர்கள் படத்தில் நடித்து வாய்ப்பே இல்லாமல் இருப்பவர் நடிகை சஞ்சிதா செட்டி.

சுச்சி லீக்ஸ் வீடியோவால் அவரின் மார்க்கெட்டை இழந்து மீண்டும் படங்களில் வாய்ப்பு தேடி வருகிறார். அதற்காக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்துள்ள பார்ட்டி படத்தை முழுவதுமாக நம்பி உள்ளார். மேலும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் வெற்றி படமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த மாதிரியான புகைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து, அடுக்கடுக்காக சில க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.