30 வயது மூத்த நடிகருக்கு மனைவியாக லேடி சூப்பர் ஸ்டார்! ஆனால் காதலர் இல்லையாம்?

Report
149Shares

மலையாள சினிமாவில் முதல் 200 கோடி வசூல் பெற்ற படம் நடிகர் மோகன் லாலின் லூசிபர். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ரீமேக் செய்யவுள்ளார்களாம். படத்தின் உரிமையை தெலுங்கு நடிகர் ராம் சரண் கைப்பற்றி, அதில் மோகன் லால் கதாபாத்திரத்திற்கு தந்தை சிரஞ்சீவி நடிக்கவுள்ளார்.

மேலும் கதாநாயகியாக மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். தன்னைவிட 30 வயது குறைவான நடிகருடன் நடிக்க நயன் தாரா சரி சொல்லிதான் விடுவார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சைரா படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் ஜோடி போட்டு நடித்த நயன் தாரா இணைந்தால் கூட்டணி உறுதியாகி படப்பிடிப்புகளும் ஆரம்பித்துவிடலாம் என்று இப்படத்தினை இயக்கும் மோகன் ராஜா தெரிவித்துள்ளாராம்.

மோகன் லாலுக்கு மனைவியாக் நடித்தால் தன்னை கண்டு கொள்ளாமல் நயன் இருப்பாரோ என்று படப்பிடிப்பு பக்கம் காதலர் வந்துவிடுவாரே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.