பிரபல நடிகர்கள் வீட்டின் பக்கமே 39 கோடியில் வீடு.. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் சம்பாதித்ததா?

Report
12Shares

இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறுவயது முதல் வயதான பின்னும் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து இருமகள்களை பெற்று பின் மர்மமான முறையில் துபாய் ஓட்டலில் மரணமடைந்தார்.

அவருக்கு அடுத்து இருமகள்களும் சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் இரு படங்கள் மட்டுமே நடித்து வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வயதிலேயே ஜான்வி கபூர் 39 கோடி ரூபாய்க்கு மூன்று அடுக்கு மாடி பங்களா வீட்டை தனது சொந்த காசில் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் வாங்கி உள்ளாராம். வீட்டிற்கான பேச்சுவார்த்தை முடிக்கபட்டதாகவும், ஸ்டாம்ப் டியூட்டிகாக 78 லட்சம் ரூபாய் கடந்த வருடமே கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த குடியிருப்பில் நடிகர்கள் அனில்கபூர், அஜய்தேவ்கான், ஏக்தாகபூர் ஆகியோருக்கும் வீடு உள்ளது.