குடித்துவிட்டு அந்தப்படத்தை பார்த்து குத்தாட்டம் போட்ட சூர்யாபட நடிகை அபர்ணா! வைரலாகும் வீடியோ காட்சி..

Report
253Shares

மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் நிலையில் தமிழ் பேசும் மலையாள நடிகைகள் ஒருசிலர் தான் இருக்கிறார்கள். அந்தவகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாக சூரரை போற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபர்ணா முரளி.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சூரரை போற்று படம் அவருக்கு நல்ல மார்க்கெட்டை கொடுத்துள்ளது.

இந்நிலையில் மலையாள படமான கமுகி படத்தில் தந்தை இல்லாத நேரத்தில் கதவை தாழிட்டு மதுகுடிப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். மேலும் பாலிவுட் படத்தில் க்ளாமராக நடமாடி குத்தாட்டம் போடும் வீடியோவை பார்த்து ஆடைகளை தூக்கி ஆடியிருப்பார்.

தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.