இது நம்ம சீரியல் நடிகை வாணி போஜனா இது? டி ஷர்ட்டை முறுக்கிவிட்ட சின்னத்திரை நயன்!

Report
39Shares

தொலைக்காட்சி மூலம் பல பிரபலங்கள் சினிமாத்துறையில் கலக்கி கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்கள். அவர்களின் வரிசையில் சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகி இல்லத்தரசிகளை மட்டுமில்லாது இளைஞர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை வாணி போஜன்.

தெய்வமகள் சீரியல் கொடுத்த வரவேற்பு சினிமாவிலும் பிரபலமாகி ஓர் இரவு படத்தில் ஆரம்பித்து லாக் அப் படத்தில் வரை நடித்துள்ளார். ஓமை கடவுளே படத்தில் நெருக்கமாகவும் லாக் அப் படத்தில் வைபவ்வுடன் படுக்கை காட்சியிலும் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார்.

சமீபத்தில் நடிகைகள் வெப்சீரிஸ் படங்களில் நடிப்பதை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் இணைந்து Triples வெப்சீரிஸில் நடித்து க்ளாமரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இதையடுத்து தற்போது போட்டோஹுட் எடுத்து இணையத்தை கலக்கி வருகிறார். தற்போது டி ஷர்ட்டை முறுக்கியவாறு தாறுமாறாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.