சட்டையை கழட்டினா அது ஆட்டிடியூட்டா? பிக்பாஸ் ஜூலி புகைப்படத்தை பார்த்து வெறுப்பேற்றும் ரசிகர்கள்..

Report
20Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது இந்திய சினிமாவின் பெரிய பாலமாக அமையும் என்று தொலைக்காட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அந்தவகையில் இந்தி சினிமாவை தாண்டி தமிழிலும் பிரபலமாகி பிரபலங்களுக்கு ஒரு புது ஜார்னரை அமைத்து வருகிறது.

அந்தவகையில் தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பலரின் வெறுப்புகளை வீட்டினை விட்டு வெளியேறியும் சம்பாதித்தவர் பிக்பாஸ் ஜூலி. ஐந்து நிமிட வீடியோவால் தன்னுடைய பெயரையே மக்களால் கிண்டலுக்கு ஆளாகியவர்.

தற்போது சில படங்களில் நடித்தாலும் அதை ரசிகர்கள் பெரியதாக எடுத்து கொள்ளாமல் இருப்பது தான் உண்மை. இதை ஒரு பொருட்டாக பார்க்காமல் அனைத்து விமர்சனங்களையும் காதில் போட்டுக்கொள்ளாமல் போட்டோஹுட் பக்கமும் சென்றுள்ளார்.

சமீபத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் க்ளாமரில் எல்லைமீறிய அளவிற்கு இருப்பதுதான். தற்போது சட்டை பட்டனை கழட்டி மேல் தேகங்கள் தெரிய ATTITUDE எனற புத்தகத்தை விரித்து மறைத்து காமித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் உங்கள் ஆட்டிடியூட்டா ஜூலி என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.