எனக்கு அந்த சரக்கு தினமும் அடிக்க பிடிக்கும்! குடிப்பழக்கம் பற்றி உண்மையை கூறிய அஜித்பட நடிகை

Report
122Shares

தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகைகள் இறக்குமதியை போன்று மலையாளம், கன்னட நடிகைகளும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்கள். ஆனால் அதில் ஒருசில தமிழ் பேசுவதை கஷ்டப்பட்டு தான் வருகிறார்கள்.

அந்தவகையில், பாபின் என்ற மலையாள படம் மூலம் அறிமுகமாகி நடிகை அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுக நாயகியாக வந்தவர் நடிகை பார்வது நாயர். இதையடுத்து கமலில் உத்தமவில்லன் படத்தில் நடித்து அடுத்தடுத்த கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

சமீப காலமாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு வெப்சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம் பார்வதி நாயர். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வெள்ளை ராஜா என்ற பெயரில் வெப்சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகை பார்வதி நாயர் தனது குடி பழக்கம் இருக்கிறது என்பதை கூறியுள்ளார். மேலும் தனக்கு தினமும் ஒயின் குடிக்கவில்லை என்றால் தூக்கமே வராது எனவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தான் இளமையாக இருக்க காரணம் ஒயின் குடிப்பது தான் பகிரங்கமாக கூறியுள்ளார். கேரளாவிலிருந்து வந்த நடிகைகள் ஒயின் குடிக்கவில்லை என்றால் தான் அது ஆச்சரியம் என்று கலாய்த்து வருகிறார்கள்.