
இந்திய சினிமாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து லிஜென் நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. சில ஆண்டுகளுக்கு துபாயில் மர்மமான முறையில் ஓட்டல் அறையில் மரணமடைந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு அடுத்ததாக இரு மகள் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அவரின் தந்தை போனிகபூர். மூத்த மகள் சில படங்களில் நடித்து படங்கள் வெளியாகினர். தற்போது இருப்படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், தடக் படத்தில் நடித்தபோது அந்த படத்தின் கதாநாயகன் இஷான் கட்டாரை ஜான்வி காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.
இதையடுத்து தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யனுடன் ஜோடி சேர்ந்தார். ஜான்வியும், கார்த்திக் ஆர்யனும் அடிக்கடி ரகசியமாக சந்திப்பதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.
இதை உறுதிபடுத்த ரகசியமாக இருந்த காதல் ஜோடிகள் தற்போது வெளிப்படையாக ஜோடிப்பறவைகளாக மும்பை முழுவதும் சுற்றித்திருய ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் கோவாலில் இருவரும் ஒரே டி ஷர்ட் அணிந்து ரசிகர்களின் கண்களில் பட்டு மாட்டிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.