
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலர் தற்போது இருந்தாலும் 80, 90களில் கொடிக்கட்டி பறந்து லிஜெண்ட் நடிகையாக வளம் வந்தவர்கள் ஒருசிலரே.
அந்தவகையில் தன்னுடைய 9 வயதில் சினிமா ஆசை வந்து பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு 16 வயதில் சினிமாவில் கலமிறங்கினார்.
ஸ்ரீதேவியின் முகபாவனையும் அழகும் அதிகமாக கண்டுகொண்ட இயக்குநர்கள் திவ்ய பாரதியை அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார். அதில் தமிழ் படமான நிலா பெண்ணே என்ற படமும் உள்ளது.
இதையடுத்து, 1992ல் 16 படங்களில் நடித்து முடித்து உலக சாதனையும் படைத்தார். இதையடுத்து சினிமா வாழ்க்கையை மூன்று ஆண்டுகள் மட்டும் வாழ்ந்த நடிகை திவ்யா பாரதி, 1993ல் தன்னுடைய அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலையில் அதிகமான காரணங்கள் கூறப்படுகிறது. மது போதையில் இருந்து விழுந்து இருக்கலாம் என்றும் அவர் வயிற்றில் ரம்மும் இடத்தில் மெரீசியன் பாட்டில் இருந்ததும் கூறப்பட்டது.
ஆனால் யாரும் அவரை மாடியில் இருந்து தள்ளிவிடவில்லை என்ற அதிகாரபூர்வ உடல் பரிசோதனையில் கூறப்பட்டது.5வது மாடியில் இருந்து விழுந்ததில் அவரின் இடுப்பு பகுதி முறிந்தநிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், இவர் பற்றி வழக்கும் தற்கொலைக்கு என்ன காரணமும் இன்னும் கண்டுபிடிக்காமலே வழக்கை மூடியுள்ளனர் போலிசார்.