வாயை மூடாமல் கொரானா பயத்தை காமித்த 46 வயது நடிகை? கடும் கோபத்தில் சினிமாத்துறை!

Report
12Shares

கொரானா வைரஸ் மற்றும் புதிதாக உருமாறிய வைரஸால் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அனைத்துதுறையினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டு சினிமாத்தியேட்டர்கள் திறந்தும் பாதி இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்தது அரசு.

இந்நிலையில், மாஸ்டர் பட ரிலீஸையொட்டி விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

இதை தமிழக அரசு பரிசீலித்து 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது. இதற்கு சினிமாத்துறையை சார்ந்த பலர் நன்றி தெரிவித்தும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், 100 சதவீத இருக்கைகள் இருந்தால் ஆபத்து, கொரானா அதிகமாக பரவும் என்றும் இனி எல்லாம் நம்மிடம் தான் இருக்கிறது. காட்டுங்கள். அவர்களை பார்க்கச் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளனர். நடிகை குஷ்பு கூறியது, கொரானாவிற்கு பயந்தால் ஏன் தியேட்டருக்கு வருகிறீர்கள். படம் பார்க்க வருபவர்களை பார்க்க விடுங்கள் என்று கூறி 100 சதவீத இருக்கை அனுமதிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ரசிகர்கள் கருத்து - உங்களை யாரு தியேட்டருக்கு வரச் சொன்னது. ஒரு தடவை ட்வீட் போட்டால் பத்தாதா. ஏன் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். டாஸ்மாக் கடைகள், அரசு பேருந்துகள், கடை வீதிகள், ரேஷன் கடைகளில் பரவாத கொரோனா தியேட்டர்களில் மட்டும் பரவி விடுமா?

அது ஏன் விஜய்னா மட்டும் டார்கெட் செய்கிறார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் டார்கெட் செய்கிறது என்று தெரிவித்துள்ளனர்.