ஒட்டி வாழாத ஆரியை அசிங்கப்படுத்தி வரும் ரம்யா பாண்டியன்? கைக்கோர்த்த பாலாஜி!

Report
8Shares

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 கடந்த 95 நாட்களோடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 5 நாட்களே இருக்கிற நிலையில் இந்த வாரம் முழுவதும் இறுதி போட்டிகளுக்காக விளையாடி வருகிறார்கள்.

7 பேர் கொண்ட போட்டியாளர்களுக்கு பெரியளவில் கடுமையான போட்டிகள் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது பழைய பகையை வைத்து கொண்டு பேச்சில் தான் காட்டி வருகிறார்கள் என்று ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று 95 வது மூன்றாவது பிரமோவில் ரம்யா பாண்டியனுக்கும் ஆரிக்கும் சண்டை வலுக்கும் நிலையில் ரம்யா பாண்டியன் டாஸ்க்கில் கூறியுள்ளது தான்.

அதில், தேசத்தோடு ஒட்டி வாழ் என்ற வார்த்தைக்கு அவர் எட்டுபேர் இருந்தாலும் ஏழு பேருடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆரியை குறிப்பிட்டு கூறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

இதற்கு அடுத்ததாக பாலாஜி கூறியது, துன்பம் மறந்து வாழ் என்ற வார்த்தைக்கு விளையண்ட முறை பிடிக்காமல் இருந்தாலும் எவ்வளவு தான் சண்டை போட்டாலும் அதன்பின் சகஜமாக மாறிவிடுவார் என்பதற்காக ஆரிக்கு கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார் பாலாஜி.