கருவாச்சியாக இருந்த பிக்பாஸ் ரம்யா பாண்டியன்? இதுவரை பார்த்திராத புகைப்படம்..

Report
889Shares

சினிமாவில் நடிகைகள் படங்களில் நடித்து பிரபலமடைவதைவிட இணையத்தில் போடும் புகைப்படங்களை வைத்து தான் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிரங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இதையடுத்து இடுப்பை காட்டி ரசிகர்களை கவர போட்டோஹுட் பக்கம் சென்றார். ரம்யா பாண்டியன் என்ற பெயரை கேட்டால் முதலில் ஞாபகத்திற்கு வந்தது என்னமோ அவரது இடுப்பு தான்.

ஆனால் இப்போதெல்லாம் அந்த பெயரை கேட்டாலே விஷ பாட்டில் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து வைத்துள்ளார்.

பிக்பாஸில் ஆரம்பத்தில் ரசிகர்கள் கொண்டாடினாலும் நாளுக்கு நாள் ரம்யா பாண்டியனின் சுயரூபம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைக்கு சமூகவலைதளத்தில் அதிகம் கிண்டலடிக்கப்படும் நடிகை அவர்தான்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் இப்போது பார்ப்பது போல செக்கச் செவேலென்று இல்லை. அம்மணி கொஞ்சம் கருப்பு தான்.