இறுக்கமான ஆடை! சேலையில் ஆட்டம்! 23 வயதான சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகளின் வீடியோ..

Report
2599Shares

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிக்க பலரும் ஆசையோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே அளவிற்கு 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்தவர் ஜோதிகா. சூர்யாவும் ஜோதிகாவும் பல படங்களில் ஜோடியாக நடித்து வந்தனர்.

அதில் அவர்களின் கெரியரை மாற்றிய படமாக பல படங்கள் இருக்கும். இருவரும் சேர்ந்து நடித்து பிரபலமாகி ஹிட்டான படங்களில் ஒன்று சில்லுனு ஒரு காதல்.

அந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக குட்டி நட்சத்திரமாக கலக்கி நடித்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா. அப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். தனது குறும்புத்தனத்தால் இப்படத்தின் மூலம் ஸ்ரேயா சர்மா ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்

இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 23 வயதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்தார்.

படத்தில் எல்லைமீறிய க்ளாமர் காட்டினாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்தவகையில் தற்போது சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து சில எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது விளம்பரத்திற்காக சேலையில் ஆட்டம் போட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.