ஆண்கள் மத்தியில் தோழிகளுடன் அலங்கோலமாக உட்கார்ந்திருக்கும் நடிகை அமலாபால்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Report
907Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடிக்க பல இளம்நடிகைகள் போட்டிப்போட்டு வருகிறார்கள். அதேசமயம் அதை சில நடிகைகள் பயன்படுத்தி கொள்ளவில்லை. அதிலும் பல சர்ச்சையில் சிக்கி வந்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அமலாபால்.

ஆரம்ப படமே சர்ச்சையில் சிக்கி அதன்பின் இயக்குநருடன் திருமணம், விவாகரத்து, குடி, ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என்று சிக்கி பெரியளவில் பேசப்பட்டார் அமலா பால்.

இதையடுத்து லாக்டவுன் சமயத்தில் கேரள கடற்கரையில் குத்தாட்டம் போட்டு வந்தார்.

சமீபத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தை அமலா பால் அவரின் ஆண் பெண் நண்பர்களுடன் கொண்டாடத்தில் இருந்தார். தற்போது குட்டி டிரவுசர் போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்து ரசிகர்களை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை கூறி வருகிறார்கள்.