இது என்ன கன்றாவி! இரட்டை அர்த்தத்தில் பேண்ட் பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த நடிகை..

Report
80Shares

சினிமாவில் சர்ச்சைகளில் சிக்காத பிரபலங்கள் இருக்கவே முடியாது எது தொட்டாலும் பேசினாலும் அதை வம்பிழுத்து பெரிதாக்கும் நிலையில் இருந்து வருவார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் வேண்டுமென்றே தன்னை பிரபலப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்.

அதில் முக்கிய புள்ளி நடிகையாக இருப்பவர் அக்கட தேசத்து நடிகை ஸ்ரீ ரெட்டி. அண்மையில் நடிகை திரிஷா, சமந்தா உள்ளிட்ட பல நடிகைகளை பற்றி கொச்சையாக பேசி தன்னையும் அசிங்கமாக சித்தரித்து பேசினார். குளியல் வீடியோவை வெளியிட்டு பிரபலமாக போகிறேன் என கூறினார்.

இந்நிலையில் தற்போது அவர் ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருந்து இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது பேண்ட் பட்டனை கழட்டியவாறு, இரட்டை அர்த்ததில் கூச்சமில்லாமல் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.

அதற்கு ரசிகர்கள் கண்டமேனிக்கு கருத்திக்களை பதிவு செய்து வருகிறார்கள்.