நடிகை ரம்யா பாண்டியனின் உண்மையான கூடப் பிறந்த சகோதரி இவரா? வைரலாகும் புகைப்படம்

Report
457Shares

சினிமாவில் வாய்ப்பிற்காக பல நடிகைகள் போட்டோஹுட் எடுத்து பிரபலமாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்கள். அந்தவகையில் ஜோக்கர் படத்தில் நடித்து பிரபலமாகாமல் தன்னுடைய இடுப்பினை காட்டி ரசிகர்களை ஈர்த்து பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பே ரசிகர்களின் பரிட்சயமான போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் போட்டோஹுட், கலக்கபோவது யார் போன்றவற்றால் இளசுகளை தன் பக்கம் இழுத்து பிக்பாஸ் வாய்ப்பினை பெற்றார்.

பிக்பாஸ் சென்ற பிறகு ரம்யா பாண்டியனின் வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பற்றி ரசிகர்கள் ஆராய்ந்து இணையத்தில் வைரலாக்கி வந்தனர். அந்தவகையில் நடிகர் அருண் பாண்டியனின் உறவினர் பெண் தான் ரம்யா பாண்டியன், அவரின் கூடப்பிறந்த தங்கை கீர்த்தி பாண்டியன் கிடையாது என்றும் வைரலானது.

இதைதொடர்ந்து, சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் Freeeze Taskக்கில் குடும்பத்தினர் வழவழைத்தனர். அதில் ரம்யா பாண்டியனின் தம்பி உள்ளே வந்து இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ரம்யா பாண்டியனின் சகோதரியும் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கும்.

அந்தவகையில் ரம்யா பாண்டியனின் தங்கை தான் திரிபுரசுந்தரி. தற்போது அவருடன் ரம்யா பாண்டியன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.