கமிட்டடா? தொகுப்பாளினியின் கேள்விக்கு அம்மா கொள்ளுவாங்கணு! பதிலளித்த மாஸ்டர் பட நடிகை!

Report
10Shares

ஒரு படம் வெளியாகாமலே சினிமாவில் பிரபலமடைவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி நடந்தால் அது அதிர்ஷ்டம் என்று சினிமா வட்டாரத்தி கூறிவது. அதற்கு ஏற்ப மாஸ்டர் என்ற படத்தில் தளபதியுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்திற்கு தங்கையாக நடித்திருந்தாலும், பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால், அடுத்த படமே தளபதியுடன் என்று கூறியது அவரை பின்பற்ற துவங்கிய ரசிகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு இணையதளத்தில் க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அந்தவகையில் வருகிற ஜனவரி 13ல் பொங்களுக்கு மாஸ்டர் படம் ரிலீசாகிறது. அதற்காக படத்தின் பிரமோஷனுக்காக நடிகை மாளவிகா பேட்டியளித்து வருகிறார். சமீபத்திய தனியார் இணையதள பேட்டியொன்றில் நீங்கள் சிங்கிளா? கமிட்டடா? என்று கேள்வி எழுப்பி இருந்தார் தொகுப்பாளினி பார்வதி.

அதற்கு சிரித்து கொண்டே இதை என் அம்மா கேட்டா கொள்ளுவாங்க என்று பதிலளித்து புன்னகைத்துள்ளார். இதிலிருந்து நடிகை மாளவிகாவிற்கு சொல்லமுடியாத சீக்ரெட் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.