பிக்பாஸ் சீசன் 4 பெண் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? இந்த வயதான நடிகைக்கு லட்சமா!

Report
13Shares

பிக்பாஸ் 4 சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. 100 நாட்களை எட்டியுள்ள பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் ரசிகர்கள் யாருக்கு இந்த டைட்டில் என்று ஆவளோடு காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் போட்டியாளர்களிடன் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் பெண் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவு என்று கூறப்பட்டு கசிந்து வருகிறது.

அதில் வாரம் ஒன்றிற்கு சுமார் ரூ.1 லட்சம் சம்பளமாக நடிகை ரேகா வீட்டினை விட்டு வெளியேறி நாள் வரை வாங்கவுள்ளாராம். அவருக்கு அடுத்ததாக வீட்டினை விட்டு வெளியேறி நடிகை சனம் செட்டி வார ஒன்றிற்கு கிட்டதட்ட ரூ. 1 லட்சம் வாங்கியுள்ளார்.

மேலும், இறுதி சுற்று வரை கடந்த 100 நாட்களாக இருக்கும் நடிகை ரம்யா பாண்டியன், அர்ச்சனா ரூ. 75,000 பேசியுள்ளார்கள். கேப்ரில்லாவுக்கு ரூ,70,000மும், ஷிவானிக்கு ரூ. 60,000மும், அனிதா, சம்யுக்தா, நிஷா வார சம்ளபத்திற்கு ரூ. 40,000மும் வாங்கியுள்ளனராம்.