வாட என் மச்சி! மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை காட்சியை பார்த்து பார்த்து சிரித்த ரசிகர்கள்..

Report
85Shares

அனைத்து விஜய் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்த படம் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்து கடந்த ஒரு வருடங்களுக்கு பின் பொங்கள் 13க்கு திரையருங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது மாஸ்டர் படம்.

இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் ரசிகர்கள் ரசித்தும், சில விஜய் எதிர்ப்பாளர்கள் கிண்டலடித்து வீடியோகளை லீக் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் விஜய்யும் விஜய் சேதுபதியும் சண்டைப்போடும் காட்சியை பார்த்து பார்த்து சிரித்து ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி கிண்டலடித்து வருகிறார்கள்.