
சினிமா நடிகைகள் அப்போதெல்லாம் தங்களின் விளம்பரத்திற்காக புகைப்படங்களை எடுத்து இயக்குநர்களிடம் படவாய்ப்பினை கேட்பார்கள். தற்போது இணையத்தில் எல்லைமீறிய ஆடையில், ரசிகர்களை கவர புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், உலகநாயகனின் மகளாக தமிழ் சினிமாவில் பாடகியாகவும் நடிகையாகவும் அறிமுகமானவர் நடிகை சுருதி ஹாசன். இதையடுத்து படவாய்ப்பினை பெற்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
லாக்டவுனிற்கு பிறகு வீட்டிலேயே முடங்கிய நிலையில் சமீபத்தில் தெலுங்கு படமான கிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ஜல்லாடை போன்ற சிகப்பு ஆடையில் விளம்பர அட்டைக்காக போட்டோஹுட் எடுத்து இணையத்தில் அதை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.