குடும்ப குத்துவிளக்கு நடிகையா இது! மயக்கவைக்கும் போஸில் சின்னத்திரை நயன் வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்..

Report
100Shares

தென்னிந்திய சினிமாவில் லேடிசூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. அவருக்கு அடுத்த யாரால் அந்த இடத்தினை நிறப்பமுடியும் என்பது தெரியாது. அந்தவகையில் சின்னத்திரை நயன் தாராவாக புகழ் பெற்றவர் நடிகை வாணி போஜன்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சீரியல் நடிகையாக பிரபலமானார். இதையடுத்து கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி சில குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஹுட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அந்தவகையில் சமீபத்தில் அவரின் ஆடையில் சில மாற்றங்களை கொண்டு வந்து க்ளாமர் கலந்த புகைப்படங்களுக்கு மாறியுள்ளார். தற்போது உட்கார்ந்தபடி இடுப்பை காட்டி சில க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.