
சினிமாவில் ஆரம்பத்தில் அமைதியாகவும் குடும்ப பெண்ணாகவும் இருந்து அறிமுகமாகி அடுத்தடுத்த வாய்ப்புகள் மூலம் அடையாளம் தெரியாமல் மாறிவிடுவார்கள்.
அந்தவகையில் நடிகையாக அறிமுகமான ஆரம்பத்தில் இருந்ததைவிட க்ளாமரில் எல்லைமீறிய ஆடையை அணிந்து ரசிகர்களை ஈர்ப்பார்கள்.
அந்தவகையில், பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்ததில் அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்ரிதா ஐயர்.
அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர். மேலும் விஜய்யின் தெறி, படை வீரன், காளி போன்ற படத்தில் நடித்து இருப்பார்.
தற்போது கவின் அவர்களோடு லிஃப்ட் என்கிற படத்திலும் நடிக்கிறார். தற்போது, தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை மிஞ்சிடுவீங்க போல இருக்கே என்று கருத்து தெரிவித்து வருகிரார்கள்.