இந்த இயக்குநரின் மனைவியா குக்கு வித் கோமாளி கனி! வைரலாகும் இருமகள்களின் புகைப்படம்..

Report
17Shares

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரசிகர்களை பெரியளவில் ரசிக்க வைத்து வரும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. 8 போட்டியாளர்களுடன் கோமாளி பிரபலங்கள் செய்யும் லூட்டி அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வந்துள்ளது.

இதில் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பவர் கனி. யாரும் அறியாத முகமாக அறிமுகமான கனி தீராத விளையாட்டு பிள்ளை படம் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் திருவின் மனைவி தானாம்.

திருமணமாகி இரு பெண்களோடு வாழ்ந்து பின் குக்குவித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திக் கொண்டார் கனி.

மேலும் கனி பிக்பாஸ் நடிகை விஜயலட்சுமியின் சகோதரியும் கூட.