ரொம்பநாள் கழித்து கர்ப்பத்துடன் தலைகாட்டிய நடிகை கரீனா! கண்ணம்மாவையே மிஞ்சிடுவாங்களோ!

Report
386Shares

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளாக பல பேர் இருந்தாலும் தங்களில் நடிப்பிற்கு தனி இடத்தினைகொடுத்துவிட்டு செல்வார்கள்.

அந்தவகையில் பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் வந்து கொண்டேஇருக்கும் நிலையில் 80, 90 களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கரீனா கபூர். கடந்த 2012ல் நடிகை சயிப் அலிகானை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயானார்.

தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் கரீனா கபூர் பல நாட்கள் கழித்து வெளியில் தலைக்காட்டியுள்ளார்.

அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் எங்கே பேகோடு கிளம்பிட்டாங்க என்று கிண்டலடித்து வருகிறார்கள்.