50 வயதில் இறுக்கமான ஜிம் ஆடை! ரசிகர்களை வாய்பிளக்க வைத்த சிம்புபட நடிகையின் புகைப்படம்

Report
823Shares

பாலிவுட் சினிமா மூலம பல நடிகைகள் மற்ற மொழிப்படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நின்று கமிட் செய்வார்கள். அந்த அளவிற்கு க்ளாமர் பக்கம் சென்று தாராளம் காட்டுவதில் பாலிவுட் நடிகைகள் கூச்சப்படாமல் நடித்து கொடுப்பார்கள்.

அந்தவகையில், விளையாட்டு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பணியாற்றி அதன்பின் படவாய்ப்பினை பெற்றவர் நடிகை மந்த்ரா பேடி. நடிகர் சிம்புவின் மன்மதன் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து குத்தாட்டமும் போட்டுள்ளார். இதையடுத்து திருமணமாகி படங்களில் நடித்தும் வந்தார்.

தற்போது 50 வயதான மந்த்ரா பேடி உடல் பயிற்சியால் தன் உடலை இன்னும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். மந்திரா பேடியின் இளமை துடிப்புக்கு என்ன காரணம் என்றால் அவர் தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வதுடன் ஒருவகை திரவ உணவை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அவரது உடற்கட்டை இளமை பொலிவுடன் வைத்திருக்கிறது என்கிறார்.

இந்த வயதிலும் இவரின் உடலை கச்சிதமாக பராமரித்து வருகிறார். தற்போது இவர் இணையதள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் உடற்பயிற்சியின் போது இறுக்கமான ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வாய் பிளக்க வைத்துள்ளார்.