இளம்வயதில் இப்படியொரு ஆடை! 50 வயதான ரம்யா கிருஷ்ணன் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்

Report
46Shares

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் 80, 90களில் நடித்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சிரீயலிலும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய 14 வயசில் வெள்ளை மனசு என்ற படம் மூலம் ஓய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக அறிமுகமான ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 49 வயதானாலும், அழகும், இளமையும் குறையவில்லை.

அம்மன் கெட்டப்பில் எந்த அளவிற்கு வெளுத்து வாங்குகிறாரோ? அதே அளவிற்கு கவர்ச்சியிலும் பின்னி பெடலெடுத்துவிடுவார். அப்படி சிம்புவுடன் போட்டுத்தாக்கு பாட்டிக்கு ரம்யா கிருஷ்ணன் போட்ட குத்தாட்டத்தை யாரும் மறத்திருக்க முடியாது.

அதேபோல் சமீபத்தில் பாகுபலி படத்தில் ராஜமாதவாக நடித்த அதே ரம்யா கிருஷ்ணன் தான், கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் அப்படிபட்ட கதாபாத்திரலும் நடித்தார்.

வயதில் பருவ மொட்டாக இருந்த போது ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருகின்றன.